
Health Mixes

Roasted Kali & Porridge Dosa Flour
வறுத்த களி, கஞ்சி தோசை மாவு
Dual-purpose kanji and dosai mix.
₹158500 g
Sold by ThaayanbuVisit store
- Flat ₹50 delivery
- Cash on delivery — pay when your order arrives
- Packed and dispatched from Tamil Nadu
- Questions? Call +91 90921 14630
Description
சிறுதானிய கஞ்சி–தோசை மாவு
ஒரே மாவு — இரண்டு விதமாகப் பயன்படுத்தலாம். தளர்த்திக் கலக்கினால் கஞ்சி; கெட்டியாகக் கரைத்தால் தோசை. வறுத்த சிறுதானியங்களும் பருப்பு வகைகளும் மட்டுமே.
சிறப்பம்சங்கள்
- கஞ்சிக்கும் தோசைக்கும் ஒரே மாவு
- வறுத்து அரைக்கப்பட்டதால் நல்ல வாசனை
- வேறு எந்தச் சேர்க்கையும் இல்லை
தயாரிக்கும் முறை: தேவையான பதத்திற்கேற்பத் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கு சிறிது நேரம் ஊறவைத்துப் பின்னர் ஊற்றினால் மென்மையாக இருக்கும்.



