Naadu Nalamநாடு நலம்
Aval / Flakes

Karunguruvai Aval

கருங்குருவை அவல்

Aval from Karunguruvai, a short-duration heirloom paddy of the Cauvery delta. Dark-toned flakes with a firm bite that hold their shape — used for upma, aval kanji and curd aval. 500 g pack.

₹155500 g
1

Sold by Naadu NalamVisit store

  • Flat ₹50 delivery
  • Cash on delivery — pay when your order arrives
  • Packed and dispatched from Tamil Nadu
  • Questions? Call +91 90921 14630

Description

காவிரி டெல்டா பகுதியில் குறுவை பருவத்தில் விளையும் கருங்குருவை நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். கருமை கலந்த நிறமும் உறுதியான பதமும் கொண்டது.

சிறப்பம்சங்கள்

  • பாரம்பரிய கருங்குருவை நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
  • தவிடு நீக்கப்படாததால் உறுதியான பதம் கொண்டது
  • இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்

பயன்படுத்தும் முறை: நீரில் அலசி ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். அவல் உப்புமா, அவல் கஞ்சி, தயிர் அவல் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

SKU
NN-AVL-225
Pack
500 g
Reviews
No reviews yet. Our review policy