Naadu Nalamநாடு நலம்
Aval / Flakes

Kattu Yanam Aval

காட்டுயானம் அவல்

Aval from Kattu Yanam, a tall traditional paddy of Tamil Nadu. Reddish-brown flakes with a distinct aroma — used for upma, aval puttu and curd aval. 500 g pack.

₹165500 g
1

Sold by Naadu NalamVisit store

  • Flat ₹50 delivery
  • Cash on delivery — pay when your order arrives
  • Packed and dispatched from Tamil Nadu
  • Questions? Call +91 90921 14630

Description

ஆள் உயரத்திற்கு வளரும் காட்டுயானம் நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். சிவப்பு கலந்த பழுப்பு நிறமும் தனித்துவமான மணமும் கொண்டது.

சிறப்பம்சங்கள்

  • பாரம்பரிய காட்டுயானம் நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
  • தவிடு நீக்கப்படாத முழு அவல்
  • இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்

பயன்படுத்தும் முறை: நீரில் அலசி வடிகட்டவும். அவல் உப்புமா, அவல் புட்டு, தயிர் அவல் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

SKU
NN-AVL-226
Pack
500 g
Reviews
No reviews yet. Our review policy