
Sorghumசோளம்
₹92

கேழ்வரகு
Whole finger millet.
Sold by Naadu NalamVisit store
கேழ்வரகு (ராகி) தமிழ்நாட்டில் விளையும் தானியங்களில் அதிக சுண்ணாம்புச்சத்து கொண்டது. மலைவாழ் மக்களின் அன்றாட உணவாக நெடுங்காலமாக இருந்து வருகிறது. முழுத் தானியமாக, மெருகூட்டப்படாமல் வழங்கப்படுகிறது.
சமைக்கும் முறை: முளைகட்டிக் களி செய்யலாம், அரைத்துக் கஞ்சியாக்கலாம் அல்லது முழுத் தானியமாகவே வேகவைத்து உண்ணலாம். இட்லி மற்றும் தோசை மாவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.