Naadu Nalamநாடு நலம்
Aval / Flakes

Mappillai Samba Aval

மாப்பிள்ளை சம்பா அவல்

Aval made from Mappillai Samba, the red heirloom paddy traditionally served to bridegrooms. The red bran is left on, giving it a firm bite — good for upma, spiced aval and jaggery aval. 500 g pack.

₹165500 g
1

Sold by Naadu NalamVisit store

  • Flat ₹50 delivery
  • Cash on delivery — pay when your order arrives
  • Packed and dispatched from Tamil Nadu
  • Questions? Call +91 90921 14630

Description

மாப்பிள்ளை சம்பா என்னும் சிவப்பு நிற பாரம்பரிய நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். மணமகனுக்கு அளிக்கப்பட்ட நெல் என்பதால் இப்பெயர் வந்தது.

சிறப்பம்சங்கள்

  • பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
  • சிவப்புத் தவிடு நீக்கப்படாத முழு அவல்
  • இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்

பயன்படுத்தும் முறை: ஒரு முறை நீரில் அலசி வடிகட்டவும். அவல் உப்புமா, காரமான அவல், வெல்ல அவல் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

SKU
NN-AVL-224
Pack
500 g
Reviews
No reviews yet. Our review policy