Naadu Nalamநாடு நலம்
Millets

Barnyard Millet

குதிரைவாலி

High-fibre barnyard millet.

₹135500 g
1

Sold by Naadu NalamVisit store

  • Flat ₹50 delivery
  • Cash on delivery — pay when your order arrives
  • Packed and dispatched from Tamil Nadu
  • Questions? Call +91 90921 14630

Description

குதிரைவாலி சிறுதானியங்களில் மிக இலகுவானது. விரைவில் சமைந்துவிடுவதால், அன்றாட உணவில் அரிசிக்கு நேரடி மாற்றாகப் பயன்படுத்தலாம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்

  • நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து கொண்டது
  • பழங்காலத்தில் படைவீரர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்ட உணவு
  • வயிற்றுக்கு இதமானது; குறைந்த நேரத்தில் வெந்துவிடும்

சமைக்கும் முறை: கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்து, அரிசி சமைப்பது போலவே சமைக்கவும். பொங்கல், உப்புமா, தயிர் சாதம், புளியோதரை என அனைத்திற்கும் ஏற்றது.

காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

SKU
NN-RIC-148
Pack
500 g
Category
Millets
Reviews
No reviews yet. Our review policy