Naadu Nalamநாடு நலம்
Traditional Rice

Kalanamak Rice

காலா நமக் அரிசி

Kalanamak, the aromatic black-husked heirloom paddy of the Terai foothills, known for its fragrance and soft short grain. Unpolished. Soak before cooking; suited to plain rice, pulao and kheer. 1 kg pack.

₹2451 kg
1

Sold by Naadu NalamVisit store

  • Flat ₹50 delivery
  • Cash on delivery — pay when your order arrives
  • Packed and dispatched from Tamil Nadu
  • Questions? Call +91 90921 14630

Description

காலா நமக், இமயமலை அடிவாரத் தெராய் பகுதியில் நெடுங்காலமாக விளைவிக்கப்படும் கருப்பு உமி கொண்ட மணமுள்ள பாரம்பரிய நெல் வகை. சமைக்கும்போது இனிய நறுமணம் தரும்.

சிறப்பம்சங்கள்

  • இயற்கையான நறுமணம் கொண்ட அரிசி
  • குட்டையான, மென்மையாக வேகும் பருக்கை
  • பட்டை தீட்டப்படாத பாரம்பரிய வகை

சமைக்கும் முறை: ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரண்டரை பங்கு நீர் விட்டு வேகவைக்கவும். சாதம், புலாவ், பாயசத்துக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

SKU
NN-RIC-238
Pack
1 kg
Reviews
No reviews yet. Our review policy