Naadu Nalamநாடு நலம்
Traditional Rice

Ratha Sali Rice

ரத்தசாலி அரிசி

Rathasali, a deep red heirloom rice named for the colour of its grain. Hand-pounded and unpolished. Soak before cooking; suited to rice, kanji and puttu. 1 kg pack.

₹2251 kg
1

Sold by Naadu NalamVisit store

  • Flat ₹50 delivery
  • Cash on delivery — pay when your order arrives
  • Packed and dispatched from Tamil Nadu
  • Questions? Call +91 90921 14630

Description

ரத்தசாலி தன் பருக்கையின் சிவப்பு நிறத்தால் அந்தப் பெயரைப் பெற்ற பாரம்பரிய அரிசி வகை.

சிறப்பம்சங்கள்

  • கைக்குத்தல் முறையில் அரிசியாக்கப்பட்டது
  • தவிடு நீக்கப்படாத முழு அரிசி
  • இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டது

சமைக்கும் முறை: இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மூன்று பங்கு நீர் விட்டு வேகவைக்கவும். சாதம், கஞ்சி, புட்டுக்கு ஏற்றது.

SKU
NN-RIC-219
Pack
1 kg
Reviews
No reviews yet. Our review policy