
Sesame Seedsஎள்
₹138

கருப்பு கொண்டைக்கடலை
Black chickpeas.
Sold by Naadu NalamVisit store
உறுதியான பதம் கொண்ட சிறிய கருப்புக் கொண்டைக்கடலை. நார்ச்சத்தும் புரதமும் நிறைந்தது; மெதுவாகச் சக்தி அளிக்கும் உணவு.
சமைக்கும் முறை: இரவு முழுவதும் ஊறவைத்து வேகவைக்கவும். சுண்டல், குழம்பு, சாலட் மற்றும் முளைகட்டி உண்பதற்கும் ஏற்றது.