
Sesame Seedsஎள்
₹138

வெள்ளை கொண்டைக்கடலை
Even-sized white chickpeas, cleaned and graded, that soften on cooking while holding their shape. High in plant protein and fibre. Soak overnight, drain, and boil in clean water for channa masala, sundal, gravies or salads.
Sold by Naadu NalamVisit store
வெள்ளைக் கொண்டைக்கடலை — வெந்த பிறகும் உருக்குலையாமல் மென்மையாக இருக்கும். தாவரப் புரதம் நிறைந்தது.
சமைக்கும் முறை: இரவு முழுவதும் ஊறவைத்து வேகவைக்கவும். சன்னா மசாலா, சுண்டல், கிரேவி வகைகள் மற்றும் சாலட்டுக்கு ஏற்றது.
ஊறவைத்த நீரை வடித்துவிட்டு, புதிய நீரில் வேகவைப்பது நல்லது.