Naadu Nalamநாடு நலம்
Masala & Powders

Curry Powder

குழம்புத் தூள்

Traditional kuzhambu masala.

₹132250 g
1

Sold by ThaayanbuVisit store

  • Flat ₹50 delivery
  • Cash on delivery — pay when your order arrives
  • Packed and dispatched from Tamil Nadu
  • Questions? Call +91 90921 14630

Description

வத்தக் குழம்பு, புளிக் குழம்பு, கார குழம்பு ஆகியவற்றுக்கென வறுத்து அரைக்கப்பட்ட பாரம்பரியக் குழம்புப் பொடி.

சிறப்பம்சங்கள்

  • குழம்பு வகைகளுக்கென தனியாகத் தயாரிக்கப்பட்ட கலவை
  • வாசனை மாறாமல் இருக்கச் சிறு அளவுகளில் மட்டுமே அரைக்கப்படுகிறது
  • செயற்கை நிறமிகளும் நிரப்பிகளும் இல்லை

பயன்படுத்தும் முறை: குழம்பு கொதிக்கும்போது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

SKU
NN-MAS-195
Pack
250 g
Reviews
No reviews yet. Our review policy