
Masala & Powders

Turmeric Powder
மஞ்சள் தூள்
Pure turmeric powder collected direct from trusted farmers, with no chemical adulteration and no artificial colouring — the colour and the earthy aroma are its own. For everyday cooking and kuzhambu; keep in an airtight container.
₹40100 g
Sold by ThaayanbuVisit store
- Flat ₹50 delivery
- Cash on delivery — pay when your order arrives
- Packed and dispatched from Tamil Nadu
- Questions? Call +91 90921 14630
Description
இரசாயனக் கலப்படம் இல்லாத சுத்தமான மஞ்சள் தூள். நல்ல நிறமும் இயற்கையான மண் வாசனையும் கொண்டது. நம்பகமான இயற்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாகச் சேகரிக்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
- இரசாயனக் கலப்படமோ, செயற்கை நிறமியோ இல்லை
- இயற்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாகச் சேகரிக்கப்பட்டது
- இயற்கையான நிறமும் வாசனையும் கொண்டது
பயன்படுத்தும் முறை: அன்றாட சமையல், குழம்பு வகைகள் மற்றும் பாரம்பரியப் பயன்பாடுகளுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.



