Naadu Nalamநாடு நலம்
Traditional Rice

Kudavaazhai Rice

குடவாழை அரிசி

Traditional heritage rice.

₹1681 kg
1

Sold by Naadu NalamVisit store

  • Flat ₹50 delivery
  • Cash on delivery — pay when your order arrives
  • Packed and dispatched from Tamil Nadu
  • Questions? Call +91 90921 14630

Description

குடவாழை தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று. நான்கு புறமும் குடை போல் விரிந்து வளர்வதால் இப்பெயர் வந்தது. ஏரி நீர்ப்பாசன வயல்களில் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

  • நார்ச்சத்து நிறைந்தது; குடல் ஆரோக்கியத்திற்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது
  • உடல் வலிமைக்கும் தோல் பொலிவுக்கும் உகந்ததாக மரபு வழக்கில் கருதப்படுகிறது
  • உடலுக்குக் குளிர்ச்சி தரும் அரிசியாகக் கருதப்படுவது

சமைக்கும் முறை: முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் சமைக்கவும். சாதம், கஞ்சி, தயிர் சாதத்திற்கு ஏற்றது.

SKU
NN-RIC-173
Pack
1 kg
Reviews
No reviews yet. Our review policy