
Sesame Seedsஎள்
₹138

சிறுபருப்பு
Small red lentil.
Sold by Naadu NalamVisit store
சிறு பருப்பு விரைவில் வெந்து மென்மையாகக் கரையும் சிறிய வகைப் பருப்பு. எளிதில் செரிமானமாவதால், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் முதல் பருப்பாகப் பாரம்பரியமாக அளிக்கப்படுகிறது.
சமைக்கும் முறை: நேரடியாக வேகவைத்துப் பருப்பு, ரசம், கூட்டு செய்யலாம். குழந்தைகளுக்குப் பருப்புச் சாதமாகவும் தரலாம்.